Skip to main content

தமிழ் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-III


தமிழ்  மருத்துவ குணங்களை வெளிப்படுத்தும் பயனுள்ள பழமொழிகள்-III
                  
 21.அறிவை வளர்க்க அரசு, நோய் நொடி போக்க வேம்பு

22.வல்லாரை வல்லவனாக்கும்

23.மூங்கில் காட்டுக்குப் போனா மூலியும் மூலையில உட்கார்ந்து விடுவா

24.எழுத்தாணி பூண்டு எகிறி நிக்க வைக்கும்

25.நடுவீட்டுல நல்லெண்ண விளக்கு இரவு முழுவதும் இலுப்பைப் பூ எண்ணைய் விளக்கு

26.நல்லெண்ணை நரை விரட்டும்

27.மருதாணி மயிர் வளர்க்கும்

28.நொறுக்கு தீனி அயுசு குறுக்கி

29.குடியும் மடியும் ஒண்ணு

30.ஒழுங்கு ஊராளும்



Comments