1.உண்ணும் உணவே மருந்து
2.சூரியனைப் பார்க்க எழுபவன்
சுறுசுறுப்புக்காரன், சூரியன் பார்க்க எழுபவன் நோய்நொடிக்காரன்
3.நாக்குக்குச் செல்லம் கொடுத்தால் நாசமாய் போய்விடுவாய்
4.நொறுங்கச் சாப்பிட்டால் நூறு ஆயுசு
5.அள்ளி அமுக்குனா அற்ப ஆயுசு
6.குறைத்துச் சாப்பிட கூட
ஆயுசு
7.வயிறு முட்ட சாப்பிடால்
வயிற்றாலைத்தான் போகும்
8.பசித்துப் புசி
9.நொறுக்குத் தீனி ஆயுள்
குறுக்கி
10.சினைப்பட்ட மாட்டை சீந்துமோடா
காளை ,
செரிப்பதற்கு முன்னாலே
தின்பவன் மோளை
Comments
Post a Comment