வாழ்க்கைப்
பெரியது
நான் மேல்நிலை இறுதித் தேர்வில் எனது சக மாணவர்களைவிட குறைவான மதிப்பெண்களையே பெற்றேன். ஆனால் மதிப்பெண்கள் எனது வாழ்க்கையை தீர்மானிப்பதை
நான் விரும்பவில்லை. தற்போது ஐஏஸ் அதிகாரியாக பதவியில் உள்ளேன். மதிப்பெண்களைவிட வாழ்க்கை
மிகவும் பெரியது.இதனை உணர்த்தவே எனது மதிப்பெண் பட்டியலை சமுக வலைத்தளத்தில் நான் வெளியிட்டேன்.-
----நித்தின் சங்வான் ஐஏஸ் அதிகாரி.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்க சரியான நேரத்தில் வழிகாட்டியுள்ளீர்கள்- உங்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்.
Comments
Post a Comment